கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
10 viewsமனித உரிமை சட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
269 viewsஇங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் மீண்டும் பிரெக்ஸிட் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 viewsதென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
32 viewsஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.
17 viewsதுபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.
12 views