இலங்கையில் அடைமழை நீடிப்பு - 5 பேர் உயிரிப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 10:51 AM
இலங்கையில் 10 மாவட்டங்களில் நீடித்து வரும் அடை மழை காரணமாக ஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கையில் 10 மாவட்டங்களில் நீடித்து வரும் அடை மழை காரணமாக ஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீரற்ற கால நிலையினால்  5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, ரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு , அம்பாந்தோட்டை, திரிகோண மலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கனமழை நீடிக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

26 views

பிற செய்திகள்

பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

55 views

8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற முடிவு? - வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற குழு ஒப்புதல்

குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மேலாக பிற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது என்ற வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.

905 views

"உலக நாடுகளுக்கு சீனா பெரிய சேதத்தை விளைவித்துள்ளது" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

63 views

கொரோனா பரவலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்

கொரோனா தொற்று பரவாலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

59 views

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை - "2 மணி நேர காரசார பேச்சில் நடந்தது என்ன...?"

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே 2 மணி நேரம் அனல் பறக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

56 views

வயலின் இசையால் உற்சாகமூட்டும் செவிலியர்

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் பணி களைப்பை போக்குவதற்காக வயலின் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுகிறார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.