இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 12:59 AM
2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது குரேஷி, தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார்.
2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது குரேஷி,  தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார். அப்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவும் உடன் இருந்தார். இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும் என கோட்டபயா ராஜபக்‌ஷ கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1235 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

43 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

24 views

பிற செய்திகள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகை ஷெல்லி மோரீசன் மரணம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், தொலைக்காட்சி தொடர் நாயகியுமான SHELLEY MORRISON மரணம் அடைந்தார்.

3 views

அமேசான் காட்டுத்தீ விவகாரம் : "டைட்டானிக் நாயகன் காரணம்" - பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் பட நாயகன் தான் என பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.

458 views

லண்டன் தாக்குதல் சம்பவம் : பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

லண்டன் தக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

138 views

ஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்

ஈராக் பிரதமர் அப்துல் மக‌தியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

17 views

பெத்லகேமில் நடப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது.

15 views

"சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம்" - இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன்

விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்ற சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

527 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.