சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1867 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
347 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
35 viewsஅபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
864 viewsகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 viewsசூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
29 viewsஎஸ்டோனியா நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் பல வண்ணங்களில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
17 viewsசீனாவில், CHONGQING என்ற பகுதியில் உள்ள வனக்காப்பகத்தில் மனித குரங்கு ஒன்று துணி துவைக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...
509 viewsஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.
27 views