சிலியில் அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்
பதிவு : நவம்பர் 27, 2019, 02:53 PM
சிலியில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
சிலியில் அதிபருக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டம் நடந்து வரும் நிலையில், தலைநகர் சாண்டிகோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

64 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

21 views

பிற செய்திகள்

எல்லை தாண்டும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள், தைவான் மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

90 views

சென்னையில் சிகிச்சை பெறுவோர் - 23,581 : குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 40,111

சென்னையில் தற்போது, கொரோனா நோய்க்கு எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 15 மண்டலங்களில் மொத்தம் 23 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

38 views

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,076 கனஅடி

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

7 views

"கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை" - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.

1020 views

கொரோனாவில் இருந்து மீண்ட 5 காவலர்கள் - பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

17 views

நாகர்கோவில் : தற்காலிக சந்தையில் 40 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செயல்பட்டு வந்த சந்தையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.