உலகின் மிக இளம் வயது பட்டதாரி சிறுவன்

பெல்ஜியத்தில் பிறந்த 9 வயது லாரன்ட் சீமென்ஸ் என்ற சிறுவன், நெதர்லாந்து நாட்டின் என்தோவன் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் என்ஜீனியரிங் பட்டம் பெற்றுள்ளார்.
உலகின் மிக இளம் வயது பட்டதாரி சிறுவன்
x
பெல்ஜியத்தில் பிறந்த 9 வயது லாரன்ட் சீமென்ஸ் என்ற சிறுவன், நெதர்லாந்து நாட்டின் என்தோவன் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் என்ஜீனியரிங் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம், உலகின் மிக இளம் வயது பட்டதாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அடுத்து, பிஎச்டி படிக்க விருப்பம் தெரிவித்துள்ள லாரன்ட் சீமென்ஸ், எதிர்காலத்தில் செயற்கை உடல் உறுப்புகளை உருவாக்குவதே, தமது லட்சியம் என அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்