ஆர்வத்துடன் குத்துச்சண்டை செய்த இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிமையத்தை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார்.
ஆர்வத்துடன் குத்துச்சண்டை செய்த இங்கிலாந்து பிரதமர்
x
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிமையத்தை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அப்போது அவர்,  குத்துச்சண்டையில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்