பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி
x
தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார். இருநாட்டு உறவை வலுப்படுத்தவும், விரைவில் பிரதமர் மோடியை சந்திக்கவும் ஆவலுடன் இருப்பதாக தனது பதிவில் கோத்தபய குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்