செக்ஸ் புகார் - இங்கிலாந்து இளவரசர் மறுப்பு

தன் மீதான பாலியல் புகாரை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார்.
செக்ஸ் புகார் - இங்கிலாந்து இளவரசர் மறுப்பு
x
தன் மீதான பாலியல் புகாரை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கியுப்ரே என்ற பெண் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனை மறுத்துள்ள ஆண்ட்ரூ, அந்த பெண்ணை சந்தித்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்