ஹாங்காங் தனி நாடு கோரிக்கை : ஓரின சேர்க்கையாளர்கள் நடத்திய விநோத போராட்டங்கள்

ஹாங்காங்கில் ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு விநோத போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஹாங்காங் தனி நாடு கோரிக்கை : ஓரின சேர்க்கையாளர்கள் நடத்திய விநோத போராட்டங்கள்
x
ஹாங்காங்கில் ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு விநோத போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சீனாவில் இருந்து ஹாங்காங் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி அங்கு பல்வேறு அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், எல்.ஜி.பி.டி என்ற அமைப்பை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்கள் ஹாங்காங் வீதிகளில் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.  வண்ணமயமான உடைகள், அரை நிர்வாணம், கையெழுத்து போராட்டம் என அவர்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன.

Next Story

மேலும் செய்திகள்