இன்று கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம்

கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று கின்னஸ்  புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம்
x
கின்னஸ்  புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பழைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக உலகம் முழுவதும் 6 லட்சம் சாதனையாளர்கள் சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதில் அண்டார்டிகாவில்  டிரக்கிங் செல்வது, சீனா முழுவதும் மின்சார ஸ்கூட்டரில் செல்வது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்து அதனை பதிவுக்காக அனுப்பி வருகின்றனர். இந்தாண்டு கருப்பொருள் சாகச ஆவி என கின்னஸ்  புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தலைமை ஆசிரியர் Craig Glenday தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்