ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். 
ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி  இருநாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவை வலுப்படும் என்றார். 
சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த போது அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெறவுள்ள 3வது முறைசாரா சந்திப்புக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இருநாட்டு எல்லைப் பிரச்சினை, அமைதி, பிராந்திய ரீதியிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் அப்போது பேசினர்.

Next Story

மேலும் செய்திகள்