நவம்பர் 19-ல் சீனா செல்லும் பெய் பெய் பாண்டா : 4 வயது பாண்டா உடன் செ​ல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தப்படி நான்கு வயதான பாண்டா வரும் 19 ஆம் தேதி அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
நவம்பர் 19-ல் சீனா செல்லும் பெய் பெய் பாண்டா : 4 வயது பாண்டா உடன் செ​ல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்
x
அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தப்படி நான்கு வயதான பாண்டா வரும் 19 ஆம் தேதி அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த பாண்டாவை வழியனுப்ப பலர் மிருகக் காட்சி சாலைக்கு வந்து செ​ல்கின்றனர். அதனுடன் செ​ல்பி எடுத்தும் பாண்டா ஆர்வலர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்