மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அசத்திய சகோத‌ர‌ர்கள்

கோப்பைகளுடன் ஊர் திரும்பிய சகோதர‌ர்களுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அசத்திய சகோத‌ர‌ர்கள்
x
உலக மோட்டார் சைக்கிள் போட்டியில் கோப்பை வென்று சொந்த ஊர் திரும்பிய சகோதர‌ர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பி அலெக்ஸ் மார்கஸ மோட்டோ 2 பந்தயத்திலும், அண்ணன் மார்க் மோட்டோ ஜி.பி. பந்தயத்திலும் வென்று,  கோப்பையுடன் சொந்த ஊரான ஸ்பெயினின் செர்வேராவிற்கு திரும்பியுள்ளனர். அவர்களது வெற்றியை கொண்டாடும் விதமாக அங்கு திரண்ட மக்கள், ஆடிப்பாடி வீர‌ர்களை உற்சாகப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்