இங்கிலாந்து: மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் பிளின்ட் உடன் சென்று பார்வையிட்டார்.
மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் பிளின்ட் உடன் சென்று பார்வையிட்டார். அத்தியாவசியப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகுறைப்பும் இந்த பாதிப்புகளுக்கு காரணம் என செய்தியாளரிடம் தெரிவித்த ஜெர்மி கார்பைன், உள் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story