அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை மூடப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்