பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம்- அமெரிக்கா விலகல் : டிரம்பின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்

பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன
பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம்- அமெரிக்கா விலகல் : டிரம்பின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்
x
பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுகளை குறைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், அதிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவி​த்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்