ரயில் வரும் போது தண்டவாளத்தில் விழுந்த பயணி : சக பயணிகளால் நூலிழையில் மீட்பு
பதிவு : நவம்பர் 05, 2019, 05:32 PM
அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த ஒருவரை சக பயணிகள் நூழிலையில் காப்பாற்றினர்.
அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த ஒருவரை சக பயணிகள் நூழிலையில் காப்பாற்றினர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒக்லாந்து நகர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென்று தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயிலும் வர, அங்கிருந்த பயணிகள் அந்த நபரை மேலே தூக்கினர். இதில் நூழிலையில் அந்த பயணி உயிர் தப்பினார். இந்த பரபரப்பான காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. 

தொடர்புடைய செய்திகள்

''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

589 views

''சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்

கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

323 views

அமெரிக்காவில் தொடந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

164 views

பிற செய்திகள்

கொரோனா ஊரடங்கு - பாலத்தின் மீது விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி

கென்யாவின் கிசிமு நகரில் உள்ள பாலம் ஒன்றில், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒன்றிணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 views

கொரோனா - பல லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு - சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

கொரோனா தாக்கத்தால் , நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உலகளவில் 13 கோடி வேலை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

6 views

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு : பிரிட்டனிடம் அரசியல் தஞ்சம் கோர மல்லையா திட்டம்

தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

101 views

இந்தியா, சீன எல்லையில் பதற்றம் - இந்தியா, சீனா பேசி தீர்க்கும் என சீன தூதர் தகவல்

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இருநாடுகளும் பேசி தீர்க்கும் பிரச்சனை தான் இது என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்

367 views

விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி கண்டுபிடிப்பு - கிளிநொச்சி பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கி உள்ளிட்டவற்றை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.

850 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.