ஈராக் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 05, 2019, 08:21 AM
ஈராக் உள் விவகாரத்தில் அன்னிய நாடுகளின் தலையீட்டை கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக மக்கள் போராடி வருகின்றனர்.
ஈராக் உள் விவகாரத்தில் அன்னிய நாடுகளின் தலையீட்டை கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில், மிகக் கடுமையான வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

341 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

195 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

67 views

பிற செய்திகள்

"பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

15 views

கம்போடியாவில் பாரம்பரிய ஆற்று திருவிழா : தீபமேற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு

கம்போடிய நாட்டில் "போன் ஒம் துக்" என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஆற்று திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

7 views

"இலங்கை அதிபர் தேர்தல் - இஸ்லாமிய மக்களின் கருத்து"

இலங்கை அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

64 views

இலங்கை அதிபர் தேர்தல் "கோத்தபய ராஜபக்சே வுக்கு வெற்றி வாய்ப்பு''

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

1036 views

இன்று கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம்

கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

31 views

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.