சீனாவில் வண்ண விளக்குகளால் ஒளிரும் நகரம்...
பதிவு : நவம்பர் 04, 2019, 08:10 AM
மாற்றம் : நவம்பர் 04, 2019, 08:13 AM
சீனாவில் ஷாங்காய் நகரம் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ஷாங்காய் நகரம் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் நாளை நடைபெற உள்ள சர்வதேச இறக்குமதி கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக, நகரத்தின் அனைத்து கட்டிடங்களும்  வண்ணவிளக்குகளால் ஒளிர்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

300 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

47 views

பிற செய்திகள்

சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு

ஒரு நூற்றாண்டு சில முறை மட்டும் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது

95 views

இலங்கை வடமாகாண ஆளுநர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இலங்கை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

18 views

நவம்பர் 16-ல் இலங்கை அதிபர் தேர்தல் : இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை​யுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

12 views

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

15 views

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் ​மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பால​ஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

15 views

நவம்பர் 19-ல் சீனா செல்லும் பெய் பெய் பாண்டா : 4 வயது பாண்டா உடன் செ​ல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தப்படி நான்கு வயதான பாண்டா வரும் 19 ஆம் தேதி அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.