எதிர்க்கட்சி தலைவர்ககள் போராட்டத்திற்கு பாக்.ராணுவம் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 03, 2019, 02:20 PM
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.  பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலக எதிர்க்கட்சிகள் 2 நாள் கெடு வித்துள்ள நிலையில், அவர்களை பாகிஸ்தான்  ராணுவம்  கடுமையாக எச்சரித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாக்க வேண்டியது, ராணுவத்தின் கடமை எனவும், பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் : துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

8 views

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்

சான்டா கிளாஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகள் உற்சாகம்

20 views

துணை முதலமைச்சருக்கு அமெரிக்காவில் விருது : "சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது" வழங்கி கவுரவிப்பு

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு "சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா விருது" வழங்கப்பட்டுள்ளது.

271 views

"தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்" : ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்ட பெண்கள் மனமாற்றம்

ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வருபவர்களின் மனைவிகள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

27 views

உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

21 views

நாட்டின் பாதுகாப்பில் முப்படையினர் : இலங்கை ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.