விண்வெளி நிலையத்தில் "பிஸ்கெட்" தயாரிப்பு
பதிவு : நவம்பர் 03, 2019, 02:09 PM
அமெரிக்காவின், விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வாலப்ஸ் தீவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வாலப்ஸ் தீவிலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. இதில் மைக்ரோவேவ் ஓவென் அடுப்புடன் சாக்லேட் பிஸ்கெட் தயாரிப்பிற்கு தேவையான பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு விதமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விண்வெளியில் சமைக்கும் போது, அது எப்படி உருவாகிறது என்பதை பார்க்க இந்த ஆய்வு செய்யப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சூரிய குடும்பத்தை கடந்த வாயேஜர்-2 விண்கலம்

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2 (Voyager)விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது.

233 views

பிற செய்திகள்

பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

4 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

25 views

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

18 views

செக்ஸ் புகார் - இங்கிலாந்து இளவரசர் மறுப்பு

தன் மீதான பாலியல் புகாரை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

36 views

இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்

இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

15 views

ஹாங்காங் தனி நாடு கோரிக்கை : ஓரின சேர்க்கையாளர்கள் நடத்திய விநோத போராட்டங்கள்

ஹாங்காங்கில் ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு விநோத போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.