U 17 உலகக் கோப்பை கால்பந்து சின்னம் அறிமுகம்
பதிவு : நவம்பர் 03, 2019, 11:46 AM
மகளிர் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
மகளிர் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியா கேட் பகுதியில் நடந்த கண்கவரும் நிகழ்ச்சியில்,  சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் ரஹானே பங்கேற்றார்.

பிற செய்திகள்

தேவையற்ற பதற்றம் வேண்டாம் - சீனா, இந்தியாவுக்கு ஐ.நா. வேண்டுகோள்

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

581 views

உலக நாடுகளுக்கு சீனா மோசமான பரிசை வழங்கி விட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பதிவு

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது தமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

116 views

கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - கலவர பூமியாக மாறிய லாஸ்ஏஞ்சல்ஸ்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கருப்பினத்தவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

25 views

ஆபத்தான விலங்குகளோடு "பழகும்" மனிதர்கள்...

ஆபத்தான விலங்குகளை மனிதர்கள் மிகத் திறமையாக கையாளும் காணொலிகள் சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

285 views

நுவரெலியாவின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமானின் மகன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து அவரது தொகுதியான நுவரெலியா மாவட்ட வேட்பாளராக மகன் ஜீவன் தொண்டைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 views

12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.