10,000 கலோரி கொண்ட 6 கிலோ எடையிலான பர்கர்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனியார் உணவக​ம் 10 ஆயிரம் கலோரி கொண்ட பர்கர் ஒன்றை தயாரித்தது
10,000 கலோரி கொண்ட 6 கிலோ எடையிலான பர்கர்
x
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனியார் உணவக​ம் 10 ஆயிரம் கலோரி கொண்ட பர்கர் ஒன்றை தயாரித்தது. 6 கிலோ எடை கொண்ட இந்த பர்கரை சாப்பிடுபவர்களுக்கு அந்த உணவகம் 331 டாலர் பரிசுத் தொகையும் அறிவித்தது. 

Next Story

மேலும் செய்திகள்