மெக்சிகோ நகரில் பதுக்கிய ராக்கெட் லாஞ்சர்ஸ், குண்டுகள் பறிமுதல்

வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில், ரகசிய கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ராக்கெட் லாஞ்சர்ஸ், குண்டுகள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மெக்சிகோ நகரில் பதுக்கிய ராக்கெட் லாஞ்சர்ஸ், குண்டுகள் பறிமுதல்
x
வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரில், ரகசிய கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ராக்கெட் லாஞ்சர்ஸ், குண்டுகள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்