ரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கு : அமேசான் திறப்பு

பிரான்ஸ் நாட்டின் பாரீசில் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய விற்பனை கிடங்கை திறந்துள்ளது.
ரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கு : அமேசான் திறப்பு
x
பிரான்ஸ் நாட்டின் பாரீசில் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய விற்பனை கிடங்கை திறந்துள்ளது. பெரும்பாலான பணிகளை ரோபோக்கள் செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கிடங்கில் ஆயிரம் பேரை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. 20 கால்பந்து மைதானங்களின் அளவில் திறக்கப்பட்டுள்ள இதுதான் பிரான்சிலேயே தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய கிடங்கு என அமேசான் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்