ஜப்பானிய பேரரசர் ஆனார், நரிஹித்தோ
பதிவு : அக்டோபர் 23, 2019, 12:27 AM
ஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார்.
ஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார். தலைநகர் டோக்கியோவின் இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், பேரரசர், 20 அடிக்கு மேல் உயரமுள்ள தகாமிகுரா என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தார். முடிசூட்டு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

307 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

53 views

பிற செய்திகள்

உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள தமிழகத்தில், முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

119 views

சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு

ஒரு நூற்றாண்டு சில முறை மட்டும் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது

317 views

இலங்கை வடமாகாண ஆளுநர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இலங்கை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

27 views

நவம்பர் 16-ல் இலங்கை அதிபர் தேர்தல் : இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை​யுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

17 views

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

19 views

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் ​மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பால​ஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.