ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் வாகனம்...

மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்கா தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.
ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் வாகனம்...
x
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்கா தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது. இருநாட்டு எல்லையில் இந்த பணியில் மெக்ஸிகோ ராணுவத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட​ விரோதமாக அமெரிக்காவுக்கு வாகனங்களில் நுழைய முயன்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும், மக்கள் இந்த வாகனங்களில் ஏறி தொடர்ந்து அமெரிக்க செல்ல முயன்று வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்