இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் - இந்திய தூதரக அதிகாரி தரண்ஜித் சிங்
பதிவு : அக்டோபர் 12, 2019, 08:22 PM
இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் என்று, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, தரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.   கண்டியை அடுத்த பேராதனை பல்கலைக் கழகத்தின் வருடாந்திர ஆய்வு மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கடந்த மாதம் ஜூனில்  பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை வருகை தந்த பின்,  இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, இரண்டில்  இருந்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக, தரண்ஜித் சிங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி"

பருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.

80 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

55 views

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்" - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்

ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளையும், பிரதமர் நநேரந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

39 views

ஜெர்மன் தேவாலயத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

ஜெர்மனில் ஊரடங்கில் பல தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ரம்ஜான் மாத வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த பெர்லினி​ல் உள்ள ஒரு மசூதியில் இடம் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

8 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

2 views

பிற செய்திகள்

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

0 views

87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்கள் - மருத்துவர்களுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரை காப்பாற்றியதற்காக, மருத்துவர்களை அதிபர் ஷி ஜின்பிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.

64 views

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது.

37 views

9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது

வரும் புதன்கிழமை விண்ணிற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.

42 views

''சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்

கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

307 views

''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

538 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.