விக்கி லீக்ஸ்" நிறுவனர் மீண்டும் சிறையில் அடைப்பு : அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த "விக்கி லீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, மற்றொரு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
விக்கி லீக்ஸ் நிறுவனர் மீண்டும் சிறையில் அடைப்பு : அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு
x
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த "விக்கி லீக்ஸ்" நிறுவனர்  ஜூலியன் அசாஞ்சே, மற்றொரு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் நிபந்தனையை மீறியதாக 50 வாரம் சிறை தண்டனை  அனுபவித்து வரும் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்