5-வது சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி சீனாவில் இன்று தொடங்குகிறது

வடக்கு சீனாவின் டியான்ஜினில் சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி நடைபெறுகிறது
5-வது சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி சீனாவில் இன்று தொடங்குகிறது
x
வடக்கு சீனாவின் டியான்ஜினில் சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஏர்பஸ், பெல் உள்பட 18 நாடுகளை சேர்ந்த 415 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெற உள்ள 53 ஹெலிகாப்டர்களில் 27 ஹெலிகாப்டர்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ மற்றும் தனிப்பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர்களும் இங்கு தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்