"அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன்" - ஒபாமாவை சுட்டிக்காட்டி அமெ. அதிபர் டிரம்ப் பேச்சு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாம் தகுதியானவன் என்றும் ஆனால் அந்த விருது தமக்கு ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் - ஒபாமாவை சுட்டிக்காட்டி அமெ. அதிபர் டிரம்ப் பேச்சு
x
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாம் தகுதியானவன் என்றும் ஆனால் அந்த விருது தமக்கு ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  வட கொரியா மற்றும் சிரியாவின் பிரச்சனைக்கு தாம் தீர்வு கண்டதாக குறிபிட்ட டிரம்ப், ஜப்பான் அதிபர் அபே தம்மை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது மிகவும் அழகானது என்று கூறினார். எதற்காக விருது  வாங்குகின்றோம் என்று காரணம் தெரியாமல் ஒபாமா நோபல் பரிசு வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்