எல்லைப் பிரச்சனை தீரும் வரை அமைதி காக்க வேண்டும் - சீன தூதர் வேண்டுகோள்
பதிவு : அக்டோபர் 09, 2019, 01:42 PM
எல்லைப் பிரச்சனை தீரும் வரை அமைதி காக்க வேண்டும் என்றும் நல்லிணக்கத்தை பேணவும் சீன தூதர் வேண்டுகோள் அளித்துள்ளார்
இந்தியா சீனா இடையிலான வர்த்தகத்தில், ஒருபோதும் வர்த்தக உபரியை உருவாக்க  சீனா முயன்றதில்லை என்றும், இருநாடுகளில் உள்ள தொழிற்சாலை அமைப்பு முறை வேறுபாடுகளே அதற்கு காரணம் என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். சீன அதிபரின் வருகையையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய சீன தூதர் சன் வீடோங்  இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையில் இறுதிக்கட்ட தீர்வை எட்டும் வரை இருநாடுகளும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11565 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

251 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

84 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

62 views

பிற செய்திகள்

"சரணடைந்த விடுதலை புலிகள் விடுவிக்கப்பட்டனர்" - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு

ராணுவத்திடம் சரணடைந்த விடுதலை புலிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக, இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

28 views

கிழக்கு - மத்திய ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்

கிழக்கு மற்றும் மத்திய ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

14 views

ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு கண்காட்சி தொடக்கம்

ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் CEATEC 2019 மின்னணு கண்காட்சி ஷிபா நகரில் நேற்று தொடங்கியது.

15 views

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அபுதாபி அதிபர் மாளிகையில் பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

63 views

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பலாலி விமான நிலையம் நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது.

21 views

"வேகமாக வளரும் பொருளாதாரம்" - தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.