இயற்பியலுக்கான நோபல் பரிசு : மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ், ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு விருது

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு : மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ், ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு விருது
x
இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்த 1995 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள முதல் கோளை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகளான மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் கியூலோஸுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அண்டவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் கனடர் ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்