சிங்கத்தின் முன் நடனமாடிய இளம்பெண்-சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
பதிவு : அக்டோபர் 04, 2019, 11:22 AM
அமெரிக்காவில் சிங்கத்தின் முன் இளம்பெண் ஒருவர் நடனமாடியதும் அதை சிங்கம் ரசித்து பார்ப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சிங்கத்தின் முன் இளம்பெண் ஒருவர் நடனமாடியதும் அதை சிங்கம் ரசித்து பார்ப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழைந்த இளம்பெண் ஒருவர் சிறிதும் அச்சப்படாமல் சிங்கத்தை நோக்கி கையசைத்து நடனமாடியுள்ளார். சிங்கமும் அந்த பெண்ணை எதுவும் செய்யாமல் அவரது அசைவுகளையே பார்த்தபடி நின்றுள்ளது. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

628 views

ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

357 views

சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

226 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

148 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்த சிறுமி

கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

7 views

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடும் புயல் காரணமாக கனமழை...

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் புயல் தாக்கி உள்ளது.

43 views

பாரிஸ் நகரில் மீண்டும் தொடங்கியது பிரார்த்தனை கூட்டம்

பாரிஸ் நகரில் உள்ள பழமையான செயின்ட் சேவியர் தேவாலயத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் பொது பிரார்த்தனை நடைபெற்றது.

8 views

இஸ்லாமியர்களுக்கு பிரியாணி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்

ரமலான் என்றால் இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களுக்கு பிரியாணி வழங்குவது பெரும்பாலும் வழக்கம்.

44 views

அமெரிக்காவில் கொரோனா அச்சமின்றி கடற்கரைகளில் குவியும் மக்கள்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள போதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் அச்சமின்றி கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

154 views

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.