மாலுக்குள் தாறுமாறாக ஓடிய கார் - இளைஞர் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மாலுக்குள் தாறுமாறாக ஓடிய கார் - இளைஞர் கைது
x
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கார் மோதி, கடை ஒன்றில் இருந்த முகப்பு கண்ணாடி உடைந்து, சப்தம் கேட்டது, அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். எனினும், இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவசர அழைப்புக்கு பிறகு, வணிக வளாகத்திற்கு வந்த போலீசார், கார் ஓட்டிய இளைஞரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்