கார்கள் இல்லாத தினம் கடைபிடிப்பு - புகையில்லா காற்றை சுவாசித்த மக்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கார்கள் இல்லாத தினம், கடைபிடிக்கப்பட்டது.
கார்கள் இல்லாத தினம் கடைபிடிப்பு - புகையில்லா காற்றை சுவாசித்த மக்கள்
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கார்கள் இல்லாத தினம், கடைபிடிக்கப்பட்டது. நகர் முழுவதும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் சாலைகளை ஆட்சி செய்தனர். டவர் பாலம் சந்திப்பு அருகே திரண்ட கலைஞர்கள் டிரம்ஸ் கருவியை இசைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். லண்டன் நகரைச் சுற்றி சுமார் 27 கிலோமீட்டர் தூரம், சாலைகள் மூடப்பட்டதால், நகர மக்கள் புகையில்லாத புதுகாற்றை சுவாசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்