ஸ்பெயின் : வெள்ளத்தில் சிக்கிய மான் மீட்பு

ஸ்பெயினில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மானை, சைக்கிள் பந்தய வீரர்கள் மீட்டனர்.
ஸ்பெயின் : வெள்ளத்தில் சிக்கிய மான் மீட்பு
x
ஸ்பெயினில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மானை, சைக்கிள் பந்தய வீரர்கள் மீட்டனர். உயிருக்கு போராடிய மானை, வீரர்கள் பத்திரமாக மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்