இந்தியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
x
அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் குழுவினரையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப்,  பல முக்கிய நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்