கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.
கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ
x
கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள கிராமங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்