இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.
இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்
x
இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. லூயிஸ் மெக்கோர்ட் ராணுவ தளத்தில் இரு நாட்டு வீரர்களும் யோகா, கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு ராணுவ பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பயிற்சியானது வருகின்ற 18 ஆம் தேதியோடு நிறைவுபெற இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்