பிரிட்டன் : கண்காட்சியில் தங்க கழிவறை திருட்டு

பிரிட்டனில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தங்கத்தால் ஆன கழிவறையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பிரிட்டன் : கண்காட்சியில் தங்க கழிவறை திருட்டு
x
பிரிட்டனில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தங்கத்தால் ஆன கழிவறையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். BLENHEIM அரண்மணையில் உள்ள கண்காட்சியில் முற்றிலும் தங்கத்தால் ஆன கழிவறை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அரண்மணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தங்கத்தால் ஆன கழிவறையை திருடிச் சென்றுள்ளனர். கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கழிவறையின் மதிப்பு இந்திய மதிப்பில் 35 கோடி ரூபாய் ஆகும்.

Next Story

மேலும் செய்திகள்