படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா மீண்டும் அறிமுகம் - இங்கிலாந்து புதிய அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2019, 09:23 AM
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய  வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இது திறமையான மாணவர்களின் கல்விக்குப் பிறகு  வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவு, இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பின், திரும்ப பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த புதிய நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து உயர் கல்விக்கு சென்றுள்ள சுமார் 20 ஆயிரம் மாணவ - மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

234 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

226 views

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

183 views

"இடைத்தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

42 views

பிற செய்திகள்

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது புகார்

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது புகார்

14 views

வக்ஃபோர்டு அதிகாரியாக சித்திக் பொறுப்பேற்க மாட்டார்

வக்ஃபோர்டு அதிகாரியாக சித்திக் பொறுப்பேற்க மாட்டார்

6 views

சிறுபான்மை பள்ளிகளுக்கு சலுகை

சிறுபான்மை பள்ளிகளுக்கு சலுகை

6 views

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

10 views

குறைதீர்ப்பு முகாமில் வரிசையில் நின்ற எம்.எல்.ஏ.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், குறைதீர் முகாமில் வரிசையில் நின்று மனு அளித்தார்

7 views

டி.எஸ்.பி. காதர் பாட்சா வழக்கை ரத்து செய்ய மறுப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாட்ஷா மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.