அமெரிக்கா : சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து
பதிவு : செப்டம்பர் 11, 2019, 10:55 AM
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்த மிசிசிப்பி ஆறு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்த மிசிசிப்பி ஆறு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளில் வேகமாக பற்றி எரிந்த தீயால், கரும் புகை வெளியேறியது. சுமார் ஒரு மைல் தொலைவு வரை, அடர்த்தியான கரும் புகையின் தாக்கம் இருந்தது. சேதம் மதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், அந்த சரக்கு ரயில் எத்தனால் கொண்டு சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

188 views

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

181 views

"இடைத்தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

42 views

பிற செய்திகள்

கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர்...நீரில் மூழ்கி பலியான சோகம்...

கிழக்கு ஆப்பிரிக்காவின் பெம்பா தீவில், கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1199 views

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு - அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்

அல்பேனியா நாட்டில், 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி, 105க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

22 views

மாலுக்குள் தாறுமாறாக ஓடிய கார் - இளைஞர் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

63 views

கார்கள் இல்லாத தினம் கடைபிடிப்பு - புகையில்லா காற்றை சுவாசித்த மக்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கார்கள் இல்லாத தினம், கடைபிடிக்கப்பட்டது.

7 views

வரலாற்று நிகழ்வாக மாறிய ஹவுடி மோடி நிகழ்ச்சி

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஹவுடிமோடி நிகழ்ச்சி உலக அரங்கில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

1518 views

புற்றுநோய், 11 வயதில் காலை இழந்தவர் - ஒற்றைக்கால் ஊன்று கோலுடன் நடனம்.

தென் ஆப்ரிக்காவின் ஜோபெர்க் திரையரங்கில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.