தாலிபான் பேச்சுவார்த்தை ரத்து : டிரம்ப் தகவல்

தாலிபானுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாலிபான் பேச்சுவார்த்தை ரத்து :  டிரம்ப் தகவல்
x
தாலிபானுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான்கள் ஏற்றுள்ளன. இந்த தாக்குதலின் போது ஒரு அமெரிக்க படைவீரர் மற்றும் 11 குடிமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப, பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்பதை காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்