ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
x
ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். விலாடிவோஸ்டோக் நகர் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்