சீனா : வண்ண விளக்குகளால் ஜொலித்த கோபுரம்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 11:30 AM
சீனாவின் குவாங்டாங் நகரில் வண்ண விளக்குகளால் ஜொலித்த கன்டான் கோபுரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
சீனாவின் குவாங்டாங் நகரில் வண்ண விளக்குகளால் ஜொலித்த கன்டான் கோபுரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியை குறிக்கும் வகையில் அதன் 70 வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, சுமார் 999 ஆளில்லா விமானங்களின் உதவியுடன் இந்த சிறப்பு அலங்காரம் இடம்பெற்றது.  

தொடர்புடைய செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

246 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

108 views

பிற செய்திகள்

ஸ்பெயின் : வெள்ளத்தில் சிக்கிய மான் மீட்பு

ஸ்பெயினில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மானை, சைக்கிள் பந்தய வீரர்கள் மீட்டனர்.

2 views

புதிய இந்தியாவுக்காக உழைக்கிறோம் - மோடி

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஹவுடிமோடி நிகழ்ச்சி உலக அரங்கில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

17 views

மணிக்கு 194 கி.மீ வேகம் செல்லும் மின்சார பைக்...

இங்கிலாந்தில் மின்சாரத்தால் இயங்க கூடிய பைக்கின் வேகத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

79 views

சீனா : உலகின் மிக உயரமான பாலம்...

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

288 views

சீனா : விளக்குகளால் ஒளிர்ந்த கட்டடங்கள்...

சீனா உதயமாகி 70வது ஆண்டை கொண்டாடும் விதமாக சியான் நகரம் முழுவதும் விளக்குகளால் ஒளிர்ந்தது.

8 views

சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.