உலகின் மிக வயதான பாண்டா - வயது 37 : கேக்குடன் பிறந்த நாள் கொண்டாட்டம்

சீனாவின் சோங்கிங் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் சின் சிங் என்ற பாண்டா இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடியது.
உலகின் மிக வயதான பாண்டா - வயது 37 : கேக்குடன் பிறந்த நாள் கொண்டாட்டம்
x
சீனாவின் சோங்கிங் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் சின் சிங் என்ற பாண்டா இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடியது. உலகின் மிகவும் வயதான பாண்டாவாக கருதப்படும் சின் சிங்கின் பிறந்தநாள் பரிசாக பூங்கா ஊழியர்கள் சார்பில் சிறப்பு கேக்குகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்