தீப்பற்றி எரிந்து வரும் அமேசான் காடுகள் - ஏராளமான விலங்குகள், பறவைகள் உயிரிழப்பு

உலகின் மிகப்பெரிய அமேசான் காடு தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி வான் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
தீப்பற்றி எரிந்து வரும் அமேசான் காடுகள் - ஏராளமான விலங்குகள், பறவைகள் உயிரிழப்பு
x
உலகின் மிகப்பெரிய அமேசான் காடு தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி வான் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.ஏராளமான  மரங்கள் தீயில் எரிந்து கருகி வருகின்றன.அமேசான் காட்டில் உள்ள விலங்குகள், பறவைகள் தீயில் சிக்கி உடல் கருகி  உயிரிழந்துள்ளன.அரிய வகை பாம்புகள் தப்பி செல்ல வழியின்றி தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  சிக்கி தவித்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்