அமேசான் காட்டுத் தீ குறித்த புகைப்படம் : செயற்கைகோளின் உதவியுடன் நாசா வெளியீடு

அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
அமேசான் காட்டுத் தீ குறித்த புகைப்படம் : செயற்கைகோளின் உதவியுடன் நாசா வெளியீடு
x
அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுதான அமேசான் காடுகளில் அதிக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், புகைமண்டலமாக காட்சியளிக்கும் பிரேசிலின் பல்வேறு பகுதிகளை செயற்கைகோளின் உதவியுடன் நாசா படம்பிடித்துள்ளது. தொடர்ந்து அந்த புகையின் பாதிப்பானது பல்வேறு இடங்களில் பிரதிப்பலிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்